nagapattinam நீண்டகாலமாக சாலை வசதியில்லாத வெள்ளைமணல் மீனவக் கிராமம் நமது நிருபர் அக்டோபர் 5, 2019 நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் வெள்ளைமணல் கிரா மம் உள்ளது.